- Eat..Code...Sleep....Programmers do it in loops.
- Bug-less program is an abstract.
- Any fool can can critisise,condemn and comment & most do.
- Best file compression around: "DEL *.*" = 100% compression.
- If a train station is where the train stops, what is a work station?
- Why doesn't DOS ever say "EXCELLENT command or filename!"
- If debugging is the process of removing bugs, then programming must be the process of putting them in.
- Enter any 11-digit prime number to continue...
- Computer Science: solving today's problems tomorrow.
- Computer analyst to programmer: "You start coding. I'll go find out what they want".
- The Definition of an Upgrade: Take old bugs out, put new ones in.
Saturday, December 20, 2008
One liners..
COMPUTERS:
சிகரெட்!!
என் ஆயுட்காலம் இன்னும் சில நொடிகளே...
உன் ஆயுட்காலம் இன்னும் சில வருடங்களே..
நீயும் விரைவில் சாம்பல் ஆக போகிறாய் என்னை போல...
-சொல்கிறது புகை..
உன் ஆயுட்காலம் இன்னும் சில வருடங்களே..
நீயும் விரைவில் சாம்பல் ஆக போகிறாய் என்னை போல...
-சொல்கிறது புகை..
Friday, December 12, 2008
ஒரு நண்பனின் வார்த்தை...
ஆணும் பெண்ணும் பேசி கொண்டாலே காதல் என இந்த சமுதாயத்தையும் சிந்திக்க வைத்தது நம் நட்பு.....
நட்பிற்கு ஒரு நிறைவான அர்த்தத்தையும் தந்தாய்....
தொடரட்டும் நம் நட்பு என் உயிர் மூச்சு ஓயும் வரை...
என் மூச்சு ஓய்ந்தாலும் நம் நட்பின் மூலமாக நான் சுவாசிப்பேன்....
நட்பிற்கு ஒரு நிறைவான அர்த்தத்தையும் தந்தாய்....
தொடரட்டும் நம் நட்பு என் உயிர் மூச்சு ஓயும் வரை...
என் மூச்சு ஓய்ந்தாலும் நம் நட்பின் மூலமாக நான் சுவாசிப்பேன்....
என்னை கொல்லும் உன் விழி...
"என்னை கொலை செய்ய உன் விழி போதுமடி" என்று கூறினான் ....
அதற்கு அவள் "உன்னை என் விழி கொல்கிறது என்றால் அவற்றை நான் மூடியே
வைத்திருப்பேன் " என்று கூறினாள்.....
உன்னை விழிகளை காணாமல் இருப்பதை விட அவற்றால் இறப்பதே மேல்....
அதற்கு அவள் "உன்னை என் விழி கொல்கிறது என்றால் அவற்றை நான் மூடியே
வைத்திருப்பேன் " என்று கூறினாள்.....
உன்னை விழிகளை காணாமல் இருப்பதை விட அவற்றால் இறப்பதே மேல்....
நட்பு...
என்னை அறைய வேண்டுமானால் ஆயிரம் முறை கூட அறை...
ஆனால் அடித்து முடித்த பின் நான் அழுவேன்....
நீ அடித்ததால் ஏற்பட்ட வலியால் அல்ல......
அடித்த உன் கை வலிக்குமே என என் மனம் எண்ணுவதால்.....
ஆனால் அடித்து முடித்த பின் நான் அழுவேன்....
நீ அடித்ததால் ஏற்பட்ட வலியால் அல்ல......
அடித்த உன் கை வலிக்குமே என என் மனம் எண்ணுவதால்.....
புதிர்!!
எத்தனையோ புதிர்களுக்கு விடை கண்டு பிடித்தேன்.....
ஆனால் என்னுள் இருப்பது நீயா?
இல்லை உன்னுள் இருப்பது நானா?
என்பது புரியாத புதிராகவே உள்ளது...
ஆனால் என்னுள் இருப்பது நீயா?
இல்லை உன்னுள் இருப்பது நானா?
என்பது புரியாத புதிராகவே உள்ளது...
தூய நட்பின் இலக்கணம்
காதல் செய்ததால் கண்ணீர் சிந்தினேன் ............
கண்கள் கலங்கிய போது துடைக்க வந்த கைகள்.......
கன்னத்தில் ஆயிரம் முறை அறைந்தாலும் கலங்க மாட்டேன்....
கண்கள் கலங்கிய போது துடைக்க வந்த கைகள்.......
கன்னத்தில் ஆயிரம் முறை அறைந்தாலும் கலங்க மாட்டேன்....
Thursday, December 11, 2008
மேகமும் நானும்
மேகமே நீயும் என்னை போல தானே!!
காதலித்தாயோ... சிரிக்க ஆரம்பித்த உடன் அழுகிறாய்...-இடியுடன் கூடிய மழை...
காதலித்தாயோ... சிரிக்க ஆரம்பித்த உடன் அழுகிறாய்...-இடியுடன் கூடிய மழை...
இதயம் என்னும் சிறைச்சாலை
பெண்ணை அடித்து அறையில் அடைத்து வைத்தால் தான் குற்றம்...
ஆனால் இதயத்தில் அடைத்து வைத்தாலும் குற்றமா??....
இன்றும் அனுபவிக்கிறேன் தண்டனையை உன்னை என் இதயத்தில் அடைத்ததற்காக....
ஆனால் இதயத்தில் அடைத்து வைத்தாலும் குற்றமா??....
இன்றும் அனுபவிக்கிறேன் தண்டனையை உன்னை என் இதயத்தில் அடைத்ததற்காக....
சுயநலவாதி!!
ஒரு பொருள் இவ்வுலகில் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என நினைப்பவன் சுயநலவாதி!!
நானும் ஒரு சுயநலவாதியே....
உன் அன்பு எனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என எண்ணுவதால்....
நானும் ஒரு சுயநலவாதியே....
உன் அன்பு எனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என எண்ணுவதால்....
நிலவும் அவளும்
அழகிய இரவு...யார் கண்ணும் பட்டுவிட கூடாது என இயற்கை அன்னை வைத்த
அழகிய திருஷ்டி பொட்டு அந்த வெள்ளி நிலவு...
அது கூட உன்னை கண்ட உடன் வெட்க பட்டு ஒளிந்து கொள்கிறது...
--அமாவாசை இரவு.....
அழகிய திருஷ்டி பொட்டு அந்த வெள்ளி நிலவு...
அது கூட உன்னை கண்ட உடன் வெட்க பட்டு ஒளிந்து கொள்கிறது...
--அமாவாசை இரவு.....
இதயத்தின் வலி
செருப்பு அணிந்தால் முள் தைக்காது...
அவள் செருப்பு அணிந்தால்..
ஆயினும் முள் தைத்தது என் இதயத்தில்..
நான் கொடுத்த ரோஜா பூவை மிதித்த போது..
அவள் செருப்பு அணிந்தால்..
ஆயினும் முள் தைத்தது என் இதயத்தில்..
நான் கொடுத்த ரோஜா பூவை மிதித்த போது..
தொலைபேசி
ஒவ்வொரு முறை தொலைபேசி மணி அடிக்கும் போதும்.....
அது நீயாக இருப்பாயோ என என் மனம் நினைக்கிறது....
நீ பேசி முடித்த மறு நொடியில் மணி அடித்தாலும்...
அது நீயாக இருப்பாயோ என என் மனம் நினைக்கிறது....
நீ பேசி முடித்த மறு நொடியில் மணி அடித்தாலும்...
மறதிக்கு பெயர்?
முன்பு நடந்ததை எண்ணி பார்க்க முடியாமல் இருப்பதற்கு பெயர் ஞாபக மறதி.
உன்னை தவிர மாற்ற எதையும் எண்ண முடியாமல் இருப்பதற்கு பெயர் என்னவோ!!
உன்னை தவிர மாற்ற எதையும் எண்ண முடியாமல் இருப்பதற்கு பெயர் என்னவோ!!
அவள் யாரோ?
எந்த பெண்ணை காதலித்ததோ தெரிய வில்லை,
அன்று முதல் இன்று வரை ஓயாமல் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறது -நீர் வீழ்ச்சி.
அன்று முதல் இன்று வரை ஓயாமல் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறது -நீர் வீழ்ச்சி.
என் எதிரில் அவள்
அவள் என் முன்னால் உட்கார்ந்திருக்கும் பொழுது நான் கண் சிமிட்ட கூட மறுக்கிறேன்,
காரணம் அந்த ஒரு நொடி பொழுதில் அவளை பார்க்க இயலாது என்பதால்!!
காரணம் அந்த ஒரு நொடி பொழுதில் அவளை பார்க்க இயலாது என்பதால்!!
Subscribe to:
Posts (Atom)