Friday, January 16, 2009

Predictions that went wrong!!!

In 1943 Thomas Watson,chairman of IBM made one of the least accurate predictions ever.He said,"I think there is a world market for maybe five computers".

"No,Thank You." The first of several agents who rejected J.K.Rowling's first Harry Potter book.

"I give Castro a year." told the Former Cuban dictator Batista,1959.
But Fidel Castro stayed in power for 47 years.

Saturday, December 20, 2008

One liners..

COMPUTERS:

  • Eat..Code...Sleep....Programmers do it in loops.
  • Bug-less program is an abstract.
  • Any fool can can critisise,condemn and comment & most do.
  • Best file compression around: "DEL *.*" = 100% compression.
  • If a train station is where the train stops, what is a work station?
  • Why doesn't DOS ever say "EXCELLENT command or filename!"
  • If debugging is the process of removing bugs, then programming must be the process of putting them in.
  • Enter any 11-digit prime number to continue...
  • Computer Science: solving today's problems tomorrow.
  • Computer analyst to programmer: "You start coding. I'll go find out what they want".
  • The Definition of an Upgrade: Take old bugs out, put new ones in.

சிகரெட்!!

என் ஆயுட்காலம் இன்னும் சில நொடிகளே...
உன் ஆயுட்காலம் இன்னும் சில வருடங்களே..
நீயும் விரைவில் சாம்பல் ஆக போகிறாய் என்னை போல...
-சொல்கிறது புகை..

Friday, December 12, 2008

ஒரு நண்பனின் வார்த்தை...

ஆணும் பெண்ணும் பேசி கொண்டாலே காதல் என இந்த சமுதாயத்தையும் சிந்திக்க வைத்தது நம் நட்பு.....
நட்பிற்கு ஒரு நிறைவான அர்த்தத்தையும் தந்தாய்....
தொடரட்டும் நம் நட்பு என் உயிர் மூச்சு ஓயும் வரை...
என் மூச்சு ஓய்ந்தாலும் நம் நட்பின் மூலமாக நான் சுவாசிப்பேன்....

என்னை கொல்லும் உன் விழி...

"என்னை கொலை செய்ய உன் விழி போதுமடி" என்று கூறினான் ....
அதற்கு அவள் "உன்னை என் விழி கொல்கிறது என்றால் அவற்றை நான் மூடியே
வைத்திருப்பேன் " என்று கூறினாள்.....
உன்னை விழிகளை காணாமல் இருப்பதை விட அவற்றால் இறப்பதே மேல்....

நட்பு...

என்னை அறைய வேண்டுமானால் ஆயிரம் முறை கூட அறை...
ஆனால் அடித்து முடித்த பின் நான் அழுவேன்....
நீ அடித்ததால் ஏற்பட்ட வலியால் அல்ல......
அடித்த உன் கை வலிக்குமே என என் மனம் எண்ணுவதால்.....

புதிர்!!

எத்தனையோ புதிர்களுக்கு விடை கண்டு பிடித்தேன்.....
ஆனால் என்னுள் இருப்பது நீயா?
இல்லை உன்னுள் இருப்பது நானா?
என்பது புரியாத புதிராகவே உள்ளது...